திருகோணமலையை பிறப்பிடமாவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற சங்கீத ஆசிரியை திருமதி சந்திராதேவி சிவகுமாரக்குருக்கள் அவர்கள் இன்று( 21-6-2024 வெள்ளிக்கிழமை ) இறைபதம் அடைந்தார். அன்னார் தெய்வத்திரு சண்முகரத்தினசர்மா (எஸ்.எஸ்.சர்மா ) தையல்நாயகி அம்மாவின் அன்புமகளும், சிவகுமாரக்குருக்களின் அன்பு மனைவியும், பிரணவசர்மா, குகவரத சர்மா, சங்கர சர்மா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இத்தகவலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம். தகவல்:- குடும்பத்தினர்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...