Popular

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி சந்திரமணிதேவி முத்துலிங்கம் (தேவி -Nurse) அவர்கள் தனது 82 ஆவது வயதில் இன்று செவ்வாய்க்கிழமை (04-07-2023) இறைபதம் அடைந்து விட்டார்.
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட
 
அன்னார்,  காலஞ்சென்றவர்களான பிரபல தமிழ் வைத்தியர்  திரு. தியாகராசா (இணுவில் பரியாரியார்)  திருமதி. தங்கம்மா அவர்களின் ஆசை மகளும்,
 
திரு. முத்துலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
யூனியன் கல்லூரி பழைய மாணவி, சக வகுப்புத்தோழி நிறைஞ்சனாவின், (89 O/L 92 A/L – லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
 
திரு தட்சணாமூர்த்தி (நோர்வே) அவர்களின் அன்புச் சகோதரியும்,
 
பிரபல நடன ஆசிரியர் திருமதி. நிறைஞ்சனா சுரேஸ் (யூனியன் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவி 89 O/L 92 A/L – லண்டன்), திரு. விஜயராகவன் (யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவன் 90 O/L 93 A/L – லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
திரு.க. சுரேஸ்குமார் – கணக்காளர் (யாழ் இந்துக்கல்லூரி 87 O/L 90 A/L batch பழைய மாணவன்) (லண்டன்),வைத்தியகல

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...