fbpx
Popular

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட சந்திரகுமார் தமயந்தி Aug 04, 2022 அன்று நோர்வேயில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் சந்திரகுமார் (சுந்து) அவர்களின் பிரியமான மனைவியும்,
மயூரன், அரவிந்த், தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
பாலசுப்பிரமணியம் (தம்பி அண்ணா), கமலவேணி அம்மா ஆகியோரின் புதல்வியும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தவேல் (சசிகலா ஸ்ரோர்ஸ்), அருந்தவநாயகி ஆகியோரின் மருமகளுமாவார்.
மேலதிக தகவல் பின்பு அறியத்தரப்படும்.
தொடர்புகளுக்கு:
நோர்வே:+47 22 74 5184/ +47 96 66 5730கனடா: +1 905 794 9068

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...