fbpx

யாழ். கரவெட்டியினை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு பூதவராயர் வீதியினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிதம்பரம் விஸ்வலிங்கம் அவர்கள் 31-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற திருமதி. தேவராணி தர்மகுலசிங்கம் (சாந்தா), திரு. விஸ்வலிங்கம் தேவராசா, செல்வி. செல்வராணி விஸ்வலிங்கம் (சுகந்தா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,திரு. தர்மகுலசிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும், திருமதி. கிரிஷாந்தினி தினேஷ்குமார், திருமதி. தாட்சாயினி பிரதீபன், திரு. தினேஷ்குமார், திரு. பிரதீபன் அவர்களின் பாசமிகு பேத்தியும், கவின், சத்திரியன், தேஜஸ்வினி  ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 1, 2024
  • Time of Funeral: 01-11-2024 from 1:00 PM to 3:00 PM
  • Time the Cortege Leaves: 01-11-2024 at 3:00 PM
  • Location of Remains: Tirunelveli East Bhutavarayar Veethi
  • Funeral Location: Semmani Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...