fbpx
New

யாழ். குருநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. டென்சில் சேவியர் மேரி றோஸ் அவர்கள் 29-01-2025 புதன்கிழமைஅன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை-திரேசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான பற்றிக்-ராக்கினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சேவியர் (உரிமையாளர்-கதிசன் ஹாட்வெயார்) அவர்களின் அன்பு மனைவியும்,இராஜேஸ்வரி, இராசறாணி, யோகம், அருட்தந்தை யேசுரட்ணம் (பங்குத்தந்தை – நாவாந்துறை), இராஜசூரி, பெனற் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மோட்டியர், காலஞ்சென்ற ஜெயசீலன் மற்றும் சின்ராசா, அழகு, யான்சி (சுவிஸ்) காலஞ்சென்ற ராசாத்தி மற்றும் சரஸ், ஜெறாட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுவைனஸ் (அதிபர் – மண்டைதீவு றோ.க.வித்தியாலயம் ), சுகந்தி (பிரான்ஸ்), சுரேக்கா, காலஞ்சென்ற சுபாஜனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 1, 2025
  • Time of Funeral: 01-02-2025 at 2.30 pm at St. Jacob's Church
  • Location of Remains: No. 7, 1st Cross Street Gurunagar, Jaffna.
  • Funeral Location: Holy Konchenji Mata Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...