யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனபாலசிங்கம் தனலட்சுமி அவர்கள் 21-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,பிரதீபா, சிவகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,கிஸ்ணராசா, சத்தியபிரியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சாதனா, அஸ்வின், காத்தீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,தவமலர் அவர்களின் சகோதரியும,ரகுநாதன் அவர்களின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல்அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு, 23-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் ஆரம்பமாகி முற்பகல் 10.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
