Popular

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய், Toronto Canada ஆகிய இடங்களை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. தனலக்ஷ்மி இராஜரட்ணம் அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,கிருபாகரன், ரவீந்திரன், தனேந்திரன், பாபு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரதிவதனி, கிறிஸ்ரினா, தனராணி, செல்வி ஆகியோரின் பிரியமுள்ள மாமியும்,ஆத்மன், ஆத்மிகா, ஹடாஷா, கபிஷன், வைஷ்ணவி, விசாகன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *