fbpx
Popular

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கீத பூசணம், கலாபூசணம் தர்மபூபதி சிதம்பரநாதன் காலமாகி (02.08.2022) விட்டார்.

முத்துவேல் பொன்னம்மா தம்பதிகளின் மகளும் மருத்துவர் கந்தையா சிதம்பரநாதனின் துணைவியும் காலஞ்சென்றவர்களான வாசுகி, கௌசி (லண்டன்) மற்றும் ஞானகணேசன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் தியாகராஜா, ரவிசங்கர் ஆகியோரின் மாமியாருமாவர்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அவருடைய தற்போதைய வதிவிடமான இல 168, ஆனந்த நகர் டிப்போ வீதி, (சேவியர் கடைச்சந்திக்கு அண்மையில்) கிளிநொச்சியில் நாளை மறுதினம் 04.08.2022 வியாழக்கிழமை நடைபெறும்.

 
தொடர்புகளுக்கு:
ஞானகணேசன் (மகன்), தியாகராஜா (மருமகன்) – 0774217879

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 4th August 2022
  • Location of Remains: 168, Ananda Nagar Depot Road, (Near Xavier Mall) Kilinochchi

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...