Popular

யாழ். சாவகச்சேரி, நுணாவிலைப் பிறப்பிடமாகவும், Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மதேவி செல்வராசா அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான செல்லப்பா – கனகப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,செல்வராசா அவர்களின் பாசமிகு துணைவியும்,பாலகுமார் (இங்கிலாந்து), மோகனதாஸ் (கனடா), சுரேந்திரன் (இங்கிலாந்து), சியாமளா (கனடா) ஆகியோரின் மாமியாரும்,சுமன், கிஷானி, சௌம்யா, தினுஜா, சுஜின், நிவின்சன், ஆனன்யன், அனன்யா, அஞ்ஞிவ், அரிஸ், ஆஹானா, அஜிஸ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் மட்டுவில் தெற்கு (சரஸ்வதி பாடசாலைக்கு) அருகாமையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை 9.00 மணியளவில் குச்சப்பிட்டி மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 1, 2026
  • Time of Funeral: 01-02-2026 at 7.00 am
  • Time the Cortege Leaves: 01-02-2026 at 10.00 am
  • Location of Remains: Madtuvil South (Saraswati School)
  • Funeral Location: Kuchapitiya Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *