Popular

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மெல்பேர்ன் அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஈஸ்வரி பரமேஸ்வரன் அவர்கள் 13-01-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, லஷ்மி அம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், தவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகளும், பரமேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும், பாமதி, கிரிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், லிங்கராஜா, மீனா ஆகியோரின் அன்பு மாமியாரும், கோபிகிருஷ்ணா, கார்த்திகா, லக்சி ஆகியோரின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், மகேந்திரன் மற்றும் பத்மநாதன், கணேசபிள்ளை, தெய்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 18, 2026
  • Time of Funeral: 18-01-2026 from 9:00 am to 11:00 am (AEST).
  • Location of Remains: Bunurong Memorial Park, 790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175, Melbourne, Australia
  • Funeral Location: Bunurong Memorial Park, 790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175, Melbourne, Australia

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *