யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஈஸ்வரி மகேந்திரன் அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை – பூரணம் தம்பதியினரின் ஏக புத்திரியும், சிற்றம்பலம் – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஜெயரூபன், ஜெயரூபினி (உமா), ஜெயமோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவநேசன், சந்திரிக்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கீரன், அஞ்சனா, ஆர்த்திகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 23, 2025
  • Time of Funeral: March 22, 2025 from 5:00 PM - 9:00 PM and Sunday, March 23, 2025 from 7:30 AM - 8:30 AM
  • Time the Cortege Leaves: March 23, 2025 at 11:00am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...