Popular

யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இளையதம்பி பொன்னம்மா அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.சதாசிவம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின அன்பு மருமகளும்,அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நாகம்மா, தங்கம்மா, சற்குணம் மற்றும் மகேஸ்வரி (கனடா), செல்வராசா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, குணரட்ணம் (கனடா), ராஐரட்ணம் (கனடா), சிவனேஸ்வரி, ஜெயரட்ணம் (கனடா), லோகேஸ்வரி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயும்,கந்தசாமி, தவமணி (கனடா), கந்தசாமி, பேபி (கனடா), லீலா (கனடா), லிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *