யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், Sevran பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இம்மானுவல் ஜேன் அவர்கள் 26-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு அந்தோனி – மரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் – அந்தோனியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இம்மானுவல் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜெனிங்ரன், கிளிங்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சாள்ஸ், மௌறியா மற்றும் ஆன் (பிரான்சிஸ்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனுஷியா, தனுஸ்ரன், ஜிந்துசன், தாரகா ஆகியோரின் சிறியதாயாரும்,
சிவதர்சினி (அஞ்சலி), றேக்கா ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஆரோன், றொமேறோ, லொயிக், ஜோசுவா, பைரன், கெய்லா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தேவநாயகம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
காலஞ்சென்ற மாணிக்கத்தம்பி, செல்லன், பாக்கியன், பாலதாஸ் ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்னமரியை, அருட்சகோதரி லீமா ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, குலசிங்கம், தனிநாயகம், மிரியம், கோமான், கிளிங்கரன் மற்றும் பரீடா, லி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 2, 2024
- Time of Funeral: 01 Feb 2024 (3:00 PM - 4:00 PM), 2 Feb 2024 (12:00 PM)
- Time the Cortege Leaves: 02 Feb 2024 (2:30 PM)
- Location of Remains: FUNERARIUM DE VILLEPINTE 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, Church of Saint Martin 13bis Rue Lucien Sampaix, 93270 Sevran, France
- Funeral Location: Cimetière Intercommunal 15 Rue du Cimetière, 93290 Tremblay-en-France, France
Leave a message for your friend or loved one...