Popular

திருமதி. ஈஸ்வரகுமாரி கிருஷ்ணதாசன் அவர்கள் 21-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் 22-02-2025 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 11 236 2276 / +94 77 638 5809

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 23, 2025
  • Time of Funeral: 22-02-2025 from 9.00 am.to 23-02-2025 1:00pm
  • Time the Cortege Leaves: 23-02-2025 3:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *