fbpx
Popular

கொழும்பை பிறப்பிடமாகவும், மாபாகையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. எலிசபெத் லோனப்பன் அவர்கள் 04-03-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், திரு. செபஸ்டியன் லோனப்பன் அவர்களின் அன்பு மனைவியும்,டிரோன், சுரேஷ், ரஜீவ் ஆகியோரின் அன்புத்தாயாரும்,பியுலா, உமயா, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஸ்வேதா, ஸ்வேனிதா, டேவோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவாா்.அன்னாரின் பூதவுடல் 09-03-2024 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன (VVIP) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 10, 2024
  • Time of Funeral: 9th March 2024
  • Time the Cortege Leaves: 10th March 2024 at 11:00am
  • Location of Remains: Jayaratne Funeral Parlor Botrlls
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...