Popular

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், இல- 51/5, அன்னசத்திர ஒழுங்கை, கந்தர்மடம் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானாம்பிகை சபாநாயகம் அவர்கள் 12-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிங்கப்பூர் சோமசுந்தரம் – கனகம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற முத்துத்தம்பி – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சபாநாயகம் அவர்களின் அன்புத் துணைவியும்,தயாளன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் – நல்லூர் பிரதேச சபை), யசோதரா (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,கலாவதி (வதனி), சித்தியகுமார் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,விஷாலி, பிரியங்கன் (இலண்டன்), சினேகா (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கமலாம்பிகை, யோகாம்பிகை, கனகசுந்தரம் மற்றும் யோகேஸ்வரி, சிவபாதசுந்தரம், புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 14, 2025
  • Time of Funeral: 14-12-2025 at 11:00 AM
  • Location of Remains: 51/5, Annasatram, Gandharmadam, Jaffna
  • Funeral Location: Thiruvudal Kombayanmanal Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *