fbpx

யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், ஆயிலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணேசன் பரமேஸ்வரி அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலம் சென்ற காலம் சென்ற முருகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நல்லதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலம் சென்ற கணேசன் (ஸ்ரீ கணேசா ஸ்டோர்ஸ் – பசறை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,இராஜேஸ்வரி, பத்மநாதன் (உரிமையாளர் கணேசா ஸ்டோர்ஸ் K- K-S வீதி யாழ்ப்பாணம்), யோகநாதன் (உரிமையாளர் கணேசா ஸ்டோர்ஸ் A9  வீதி கிளிநொச்சி), சற்குணேஸ்வரி, விக்னேஸ்வரன் (ஓய்வு நிலை ஆசிரியர் பசறை மகா வித்தியாலயம்), செல்வராஜா (அவுஸ்திரேலியா) ,காலம் சென்ற கற்பகராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 8, 2024
  • Time of Funeral: 08-12-2024 at 8:00 am
  • Location of Remains: Residence in Ayili, Jaffna
  • Funeral Location: Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...