யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானாம்பிகை இராமச்சந்திரன் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராமச்சந்திரன் (இளைப்பாறிய ஆசிரியர் – பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,அகிலன், மாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,முகுந்தன், சுஜாத்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,திவ்யா, அச்சுதன், வைஷ்ணவி, திரிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,வேதா, வியாசா வித்யா ஆகியோரின் பாசமுள்ள பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 4, 2025
- Time of Funeral: May 4, 2025 from 1:00 PM - 3:00 PM
- Time the Cortege Leaves: May 4, 2025 at 5:00 PM
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada,
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada,
