fbpx

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஜேர்மனி Kamen ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Stouffville வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானாம்பிகை பரமநாதன் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா-சிவகாமி, வைத்திலிங்கம்-தையல்நாயகி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற மீனாட்சிசுந்தரம்-கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் (மருந்துக்கடை, யாழ்ப்பாணம்)-பாக்யலட்சுமி தம்பதியினரின் ஆசை மருமகளும்,பரமநாதன் (மருந்துக்கடை-நாதன்) அவர்களின் அன்பு மனைவியும்,Dr. மிலானி (HBSC,MD- UK), சஜீவினி (BA) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவா பிள்ளைநாயகம் (பிரித்தானியா), நரோசன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஈத்தன், நேத்தன், டிலன், நவீன், டியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,இராஜரட்ணம் (அவுஸ்திரேலியா), யோகரட்ணம், தவமலர் (பிரான்ஸ்), செல்வரட்ணம், மஞ்சுளா, குமார், பிறேமளா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 28, 2024
  • Time of Funeral: 27-11-2024 from 5.00 pm - 9.00 pm and Thursday 28-11-2024 from 10.00 am - 11.00 am
  • Time the Cortege Leaves: 28th November 2024 at 1:00pm
  • Location of Remains: Lotus Funeral and Cremation Center Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada)
  • Funeral Location: Lotus Funeral and Cremation Center Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...