Popular

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – Kent Ashford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானாம்பிகை சிறீதரன் அவர்கள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம் (இளைப்பாரிய கிராம சேவகர்) – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற விஜயரட்ணம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,விஜயரட்ணம் சிறீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,செந்தூரன், ஜனார்த்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கணேசானந்தன் (ஹொங்கொங்), காலம்சென்ற குகானந்தன், நகுலாம்பிகை (ஜேர்மனி), நித்தியானந்தன் (ஹொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நீற்றா (அவுஸ்திரேலியா), மகாராணி (சுவிஸ்), இராமகிருஸ்ணன் (ஜேர்மனி), சுகந்தி (ஹொலண்ட்), நடராஜா (இலங்கை), அரியநாயகம் (கனடா), கமலாதேவி (இலங்கை), பத்மசீலன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 10, 2025
  • Time of Funeral: 10-08-2025 from 9:00 AM - 12:00 PM
  • Time the Cortege Leaves: 10-08-2025 at 1:00pm
  • Location of Remains: Hothfield Village Hall (Park Dr, Hothfield, Ashford TN26 1EG, United Kingdom)
  • Funeral Location: Charing Crematorium (New Court Wood, Charing, Ashford TN27 0EB, United Kingdom

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *