Popular

யாழ். சலையாவத்தை வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், பாரிஸ – பிரான்ஸ், Toronto – Canada ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானானந்தன் பாக்கியலட்சுமி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா – முத்துபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிராசா – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தம்பிராசா ஞானானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,ஞானகரன் (கனடா), பாஸ்கரன் (ஜேர்மனி), ஞானசம்பந்தன் (இலண்டன்), ஞானச்செல்வன் (பிரான்ஸ்), ஞானவாசகன் (கனடா), ஞானநந்தினி (கனடா), ஆகியோரின் அன்புத் தாயாரும்,குகாநந்தி, காலஞ்சென்ற கமலரஞ்சினி, ஜெயராணி, ஜெயாகெளரி, பிரகாஷினி, மணிசேகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஹரி பிரகாஷ், சாய் ஜனனி, ஹனுஜன், ஆர்த்தி, அபிரா, ஆருதி, மார்ட்டின், சுபா, அஸ்வினி, சிந்தியா, ஷர்மிலி, ஆரணி, வர்ஷினி, அபிலாஷ், கீர்த்திகன், சங்கவி, ஜானவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 30, 2025
  • Time of Funeral: 29-04-2025 from 5:00 pm - 9:00 pm, 30-04-2025 from 8:00 am - 11:00 am
  • Time the Cortege Leaves: 30-04-2025 at 11:00 am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *