fbpx

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் – அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானுஷா வாசவன் அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆனந்தராஜா –  பாக்கியதேவி தம்பதியினரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் – சண்முகவடிவு தம்பதியினரின் அன்பு மருமகளும்,வாசவன் (மெல்பேர்ன்) அவர்களின் பாசமிகு துணைவியும்,அக்ஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,மிதிலா அவர்களின் பாசமிகு மாமியாரும்,நிஷாகர் அவர்களின் அன்புச் சகோதரியும்,ஆதனா, ஆதாஷ் அவர்களின் அன்பு மாமியாரும்,ஜெனனி அவர்களின அன்பு மைத்துனியும்,நிஷா – ஜெயக்குமார் (கொழும்பு) தம்பதியினரின் அன்பு சம்பந்தியும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 23, 2025
  • Time of Funeral: 23-01-2025 from 10:00 am to 2:00 pm
  • Location of Remains: Stratus Chappel Bunurong, Memorial Park (790 Frankston- Dandenong Road, Dandenong South 3175)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...