Popular

யாழ். நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறையை சேர்ந்த திருமதி. கோபாலகிருஸ்ணன் இரத்தினாம்பிகை அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று இரவு இறையடி சேர்ந்தார்.அப்புத்துரை குஞ்சி அப்பு அவர்களின் மனைவியும்,பரமண்ணாவின் மாமியும்,ஜெயகெளரி (ஆசிரியை – யாழ். புனித அந்தோனியார் கல்லூரி) அவர்களின் பாசமிகு தாயாரும்,தவரூபன், கஸ்தூரி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.அன்னாரின்  இறுதிக்கிரியைகள் 11-07-2025 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் நாரந்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *