Popular

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. கௌரம்மாள் முத்துசாமி அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அபால் நாயுடு – நாச்சாரம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும், முத்துசாமி அவர்களின் அன்பு மனைவியும்,மூர்த்தி, மோகன், ராஜன், சாந்தா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சத்தியசீலன், சரஸ்வதி, சுபாஷினி ஆகியோரின் மாமியாரும்,நித்தியா, நிரூஷி, சுகிர்தா, வித்தியா, நிருபனி, ஷிந்துஜன், கிருஷாந்தன், ஸ்ரன்ஜன், லக்‌ஷினி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-10-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *