fbpx
Popular

யாழ் தெல்லிப்பழை கருகம்பானையைப் பிறப்பிடமாகவும்,உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட  ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி குணதாசன் ரஜனி அவர்கள் நேற்று 07-10-2022ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும்,
 
காலஞ்சென்ற குணரத்தினம் பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
 
குணரத்தினம் குணதாசன்(கிச்சான்,சீமெந்துக் கூட்டுத்தாபனம்,K K S) அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
ரங்கன்,பவானி வரதராஜன்,வசந்தினி கனகரட்ணம், வாகினி குகநாதன், சாந்தினி சிவகணநாதன்,
ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
உதயகுமார்(லண்டன்), விஜயகுமார், அருந்ததி ஆகியோரின்  அன்பு மைத்துனியும்,
 
றோகன்,நிர்பன்(Territory Manager,Asian Paint Causeway) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
பிரேமினி(சமுர்த்தி உத்தியோகத்தர்),சாதனா(ஆசிரியை,யா இளவாலை, கன்னியர் மடம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
கம்சிகா,மதுசன்,ஆரத் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 09-10-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.9.00 மணியளவில் அன்னார

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 09-10-2022 Sunday at 9.00 AM
  • Location of Remains: Hindu College Road Urumbarai North Urumbarai, Jaffna
  • Funeral Location: Irulan Hindu Cemetery for cremation.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...