Popular

யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் ஆத்திசூடி வீதியை வசிப்பிடமாவும் கொண்ட  இந்திராணி சிவதாஸ் அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவனேசபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவதாஸ் அவர்களின் அன்பு மனைவியும், சஞ்சயன்(லண்டன்), ஜனார்த்தனி(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம் வேலணை ), சாம்பவி(ஜேர்மனி) மற்றும் பிரணவி(இலங்கை மத்திய வங்கி, கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கஜிதா(லண்டன்), கஜீரன்(இலங்கை வங்கி), புவிகரன்(ஜேர்மனி) மற்றும் யதுகுலன்(SGS Lanka Pvt Ltd) ஆகியோரின் அன்பு மாமியாரும், தர்மராணி, செல்வராணி, விஜயலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...