Popular

பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரலீலா சிவசிதம்பரம் அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
திருதிருமதி சதாசிவம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சிவசிதம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற மோகனக்குமார், மனோ(Optimart), மகிழ்ராஜன்(கனடா), ஜெயராஜன்(கனடா), ஜீவா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்றவர்களான குணரஞ்சன், புஷ்பலஷ்மி மற்றும் Editha, சாந்தகுமாரன் ஆகியோரின் மாமியாரும்,
 
காலஞ்சென்ற இந்திரதேவன், பரமதேவன்(கனடா), கிருஷ்ணதேவன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
வசந்தாதேவி, Blossom, ரோகிணி ஆகியோரின் மைத்துனியும்,
 
கெளதமி, அச்சுதன், சங்கீதா, கோபி, பிரவீணா, ஜெயித்தன், வனசா, Oliver ஆகியோரின் பேத்தியும்,
 
Ellora அவர்களின் பூட்டியும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...