கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திராணி தியாகராஜா அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சாமியன் அரசடி, நெல்லியடி கரவெட்டியைச் சேர்ந்த பொன்னையா (வீரக்கோன்)-மனோன்மணி தம்பதியினரின் அருமை புதல்வியும், காலஞ்சென்ற நடேசு – மீனாட்சி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற நடராஜா (Former Medical Assistant Ceylon Gold Stores) அவர்களின் ஆருயிர் துணைவியும்,விஷ்ணு பிரஷாந்தி (Hatton National Bank PLC), ஸ்ரீ கௌரி (கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,எரிக் நிருபன் (Hatton National Bank PLC – Credit Admin), மயூப்பிரியன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுகப்ரதாபாஷினி, கெனின்சுபலக்ஷன், அம்ருதன், ஆகாஷ், தியாகேஷ், மத்யூ அலெக்சாண்டர், பிரிட்டனி ஆகியோரின் அம்மம்மாவும்,புஷ்பராணி, காலஞ்சென்றவர்களான பொன்மணி தேவி, செல்வராணி மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற நடனயாதம், குமாரசிவம், தளையசிங்கம், மனோராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 24, 2024
- Time of Funeral: 24-11-2024 at 10:00 AM
- Location of Remains: Modhara Road, Colombo-13,
- Funeral Location: Madampitiya General Cemetery.
Leave a message for your friend or loved one...