யாழ். வல்வெட்டித்துறை, வேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினவடிவேல் வள்ளியம்மாள் அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் – அரியநாயகம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், மாணிக்கம் – லெட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இரத்தினவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,இரத்தினவடிவேல், இராசலெட்சுமி ஆகியோரின் சகோதரியும்,சிதம்பரநாயகி, சத்தயமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற சக்திவேல், சத்தியவாணி, தங்கவேல், மாணிக்கவாசகர், வபிஸ்டாதேவி, சிவனருட்சோதி, இரத்னசோதி, கலைவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற பிரேமகுமாரி, செந்தில்வேல், பவானி, ஜெயந்தி, மதிவண்ணன், கனகாம்பிகை, யோகசாந்தி, உருத்திரகுமார் ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...