கொழும்பு – மட்டக்குளியைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இசிடோறா பிறிம்றோஸ் பொனவந்தூர் அவர்கள் 27-10-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான எஸ். ஆர். பீற்றர் – அன்னபூரணம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை பொனவந்தூரின் பாசமிகு மனைவியும், மரியனிலா சுகன்யாவின் பாசமிகு தாயாரும்,டைசன் சூசைப்பிள்ளையின் பாசமிகு மாமியாரும், நோயலின், பிரின்ஸ்டனின் அவர்களின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான பற்றிக், ஜோசபின் (பேபி), சிசிலியா (மணி), மற்றும் கிளரன்ஸ் பீற்றர் (ஜெயம்-அவுஸ்திரேலியா), தேவதாஸ் பீற்றர் (Golden Star Beach Hotel – Negombo), றெஜினா, காலஞ்சென்ற கிறிஸ்டின் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
