யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தம்பாலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஐயம்பிள்ளை மாணிக்கம் அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமு – தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஐயம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சத்தியமூர்த்தி, கருணாநிதி, செல்வநிதி, கலாநிதி, கிருபாமூர்த்தி, தயாநிதி, விக்னேஸ்வரமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகமுத்து, லட்சுமி, வள்ளியம்மை மற்றும் முத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சுசிலாதேவி, இராசசுலோசனா, துரைராஜா, அமிர்தலிங்கம், தவராஜா, குலேந்திரா, காலஞ்சென்ற சாந்தகுமார், றஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஆறுமுகம், சின்னத்தம்பி, வேலுப்பிள்ளை, செல்லத்துரை ஆகியோரின் மைத்துனி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 22, 2025
- Time of Funeral: 22-12-2025 at 11:00 AM
- Location of Remains: Achuveli Tambalai.
