பத்தர்கேணி காரைநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெகதீசன் லட்சுமி அவர்கள் 16-11-2023 அன்று காலை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்ற கணபதிப்பிள்ளை தையல்முத்து அவர்களின் மகளும்,
காலம் சென்ற ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும் ,
காலம்சென்றவர்களான மஹேஸ்வரி , நவரத்தினம் மற்றும் பரமேஷ்வரி(அகிலம்) அவர்களின் அன்புச் சகோதரியும் ,
காலம் சென்ற குலராசா (கார் கார ) மற்றும் விமலாதேவி , சுந்தரமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும்,
சற்குணாதேவி , சற்குணராசா (பெரியப்பு), நற்குணராசா (சின்னப்பு) அருள்ராசா, அருள்ரானி, மற்றும் சாத்தியரூபன் ஆகியோரின் அன்புச் சித்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 19-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (பத்தர்கேணி காரைநகர்) இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்
தகவல்: குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்: +94 77 233 6351, +94 77 601 6281

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...