யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயசண்முகபாமா சிவயோகலிங்கம் அவர்கள் 09-01-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா (நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பரம்பரை உருத்தினர், ஆசிரியர், சமூக சேவையாளர்) – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் (கணக்காளர், சமூக சேவையாளர்) – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிவயோகலிங்கம் (ஓய்வுநிலை ஆசிரியர் – வவுனியா/ நயினாதீவு) அவர்களின் பாசமிகு துணைவியும்,சியாமா, விதுஷா, வைஷ்ணவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கீர்த்தனன், ஞானகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆதிரா, அவினாஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,கமலாதேவி (பிரான்ஸ்), ஜெயசிவதாசன் (கனடா), காலஞ்சென்ற ஜெயபாமா, ஶ்ரீமுருகதாசன் (கன
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 19, 2026
- Time of Funeral: 18-01-2026 from 5:00 pm - 9:00 pm and on Monday 19-01-2026 from 9:00 am - 12:00 noon
- Time the Cortege Leaves: 19-01-2026 at12:00 noon
- Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
- Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
