Popular

யாழ். ஆஸ்பத்திரி வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெஸ்லி புளோறிடா அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிங்கராசா – றோசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்புக்குட்டி – கிறிஸ்ரினா தம்பதியினரின் அன்பு மருமகளும்,எட்மன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சத்தியநாதன் அவர்களின் அன்புச் தங்கையும்,கிஷானி, லின்டா (இலண்டன்), லக்‌ஷி (இலண்டன்), ஷாலு (பிரான்ஸ்), ஹரீஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,தீபராஜ், தர்மசீலன் (இலண்டன்), தேவகரன் (இலண்டன்), சுந்தர் (பிரான்ஸ்), றொக்‌ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஷைரிக்கா, டிசூரிக்கா, மிஷானிக்கா, மக்ஸிக்கா, பியாரிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 30-09-2025 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணியளவில் சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் சரீரம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *