இல-65/202, காக்கை தீவு, கொழும்பு – 15 யை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. ஜேசுமலர் ஒகஸ்டின் அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், M.G. ஒகஸ்டின் (இலங்கை மத்திய வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சாந்தி நிக்கிலஸ், அஞ்சலா ஜேசுதாசன், ராஜ்குமார், காலஞ்சென்ற பிறேம்குமார், உதயகுமார், விஜயகுமார், மகேந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற நிக்கலஸ், மகேந்திரன், றூபி, வசந்தி, மகேஷ்வரி, ஜீடி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சஜீட், றஞ்சித், தானியா, ஹேர்மன், தர்ஷன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,அயானின் அன்பு பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 3, 2025
  • Time of Funeral: 03-04-2025 at 3.00 pm at St. Mary's Church
  • Location of Remains: No. 65/202, Crow Island, Colombo - 15,
  • Funeral Location: Pugazhudal Borella General Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...