fbpx
Popular

ன்னமேரி (புனிதம்) அவர்கள் 28.06.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னாரின் பூதவுடல் நாளை 30/06/2022 மு.ப10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 

தகவல்: குடும்பத்தினர்
 

 

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...