Popular

யாழ். இமையாணன் மேற்கு உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி கந்தசாமி அவர்கள் 28-06-2024 வெள்ளிக்கிழமையன்று ஒன்றாரியோ கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலம்சென்ற சேனாதிராஜா – இராசம்மா தம்பதியனரின் அருமை மகளும்,காலம்சென்ற பொன்னையா பாக்கியம் தம்பதியனரின் பாசமிகு மருமகளும்,கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,சேயோனின் அன்புத் தாயும்,சத்தியலட்சுமி, இரவீந்திரநாதன், இராஜதிலகம், காலம்சென்ற சித்திராலட்சுமி, சுரேந்திரநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,காலம்சென்றவர்களான அற்புதசுந்தரி, சுப்பிரமணியம், முத்துக்குமாரசாமி, ஆறுமுகசுவாமி, லோகநாயகி ஆகியோரின் அன்பு மருமகளும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *