கண்டி – கெங்கல்லையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – தெஹிவளை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி இராமசந்திரன் அவர்கள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சக்திவேல்பிள்ளை – வள்ளியம்பாள் தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற சக்திவேல்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சரஸ்வதி, ஆனந்தமூர்த்தி, கமலாம்பாள், நீலாட்சி, கிருஷ்ணமூர்த்தி, காளமேகம் மற்றும் ஜோதிமதி, நீலமேகம் ஆகியோரின் சகோதரியும்,சந்திரகலாதேவி, ரமேஷ், மைதிலி, சந்திரிக்கா, சுபாஷினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,பிரபாகரன், கஜீனா, யோகநாதன், கனகராஜா ஆகியோரின் மாமியாரும்,லிதாஷினி, கவிமதுரன், ஆர்கவி, சஜீந்தின், சச்சீந்திரன், கௌசிகன், ரஹினியா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 17, 2025
- Time of Funeral: 15-08-2025 to Sunday 17-08-2025 until 1:00pm
- Time the Cortege Leaves: 17-08-2025 at 2:30pm
- Location of Remains: Funeral Home, Mt. Lavinia
- Funeral Location: Mount Lavinia General Cemetery
