Popular

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட . திருமதி ஜெயந்தி ஜெயதரன் அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சீ. முருகையா- திருமதி சிவசிவா முருகையா தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாராயண பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,ஜெயதரன் அவர்களின் மனைவியும்,திருமதி. சுகன்யா அன்ரனிராஜா, சஞ்சீவன் ஆகியோரின் தாயாரும்,அபியின் பேத்தியாரும்,ஜெயசீலன், காலஞ்சென்ற ஜெயச்சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 28, 2024
  • Time of Funeral: 28-04-2024 at 10.00 AM
  • Location of Remains: Manipai Road, Udu (when going to Manipai from Marudanar Mathachandi, 200m before Uduvil Women's College on the left)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...