Popular

லிந்துலை இல – 92, ரத்னகிரிய கொலணியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. ஜெயபிரியதர்ஷினி பிரதீப் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், பிரதீப் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ரத்னகிரிய கொலணி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 8, 2025
  • Location of Remains: No. 92, Linthulai, Ratnagiriya Colony, Nuwaraeliya
  • Funeral Location: Ratnagiriya Colony Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *