Popular

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும்,  பிரித்தானியா – Reading ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராணி சிவகணேசன் அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பிலிப் இன்னாசி – ஞானம்மா அருளாகி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற  தென்புலோலியூர் மு. கணபதிப்ள்ளை – உபயலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவகணேசன் (இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,இந்திராணி (ஐக்கிய அமெரிக்கா), Dr. வசந்தராணி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜீவானந்தா, ஸ்ரனிஸ்லஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,மிகலன், தருஷா, சாதனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 15, 2025
  • Time of Funeral: 10 May 2025 [2:00 PM - 4:00 PM, 15 May 2025 [1:00 PM - 2:30 PM]
  • Time the Cortege Leaves: 15 May 2025 3:00pm - 3:30pm
  • Location of Remains: A.B Walker Westfield Lodge,208 Gosbrook Rd, Caversham, Reading RG4 8BL, United Kingdom, Our Lady of Peace and blessed Dominic Barberi
  • Funeral Location: Reading Cemetery & Crematorium All Hallows Rd, Caversham, Reading RG4 5LP, United Kingdom

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *