யாழ். வல்வெட்டித்துறை, “காட்டுவளவை” பிறப்பிடமாகவும், கொழும்பு, பருத்தித்துறை, சென்னை, லண்டன் ஆகிய இடங்களை வசித்தவருமான திருமதி. ஜெயலக்ஷ்மி யோகராஜா (லக்ஷ்மி அம்மா / தங்கன்) அவர்கள் 23-01-2024 செவ்வாய்க்கிழமை தை மாத பூர்வபக்க திரயோதசி திதியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா (ராசதுரை) – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் (ராசலிங்கம்) – யோகாம்பிகை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்தீபன் (பாபு – பிரித்தானியா), காண்டீபன் (அவுஸ்திரேலியா), பகீரதன் (பகீ – பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சௌமியா, சுதாஸ்வரி, இன்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாவலா, நாவலன், மாவலன், ஹரி, ஹேசல் ஆகியோரின் ஆசை அப்பாச்சியும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரமூர்த்தி, தணிகாசலம் (கலாநிதி ஸ்டோர்ஸ்), திருநாவுக்கரசு (சந்திரா ஸ்டோர்ஸ்), சுந்தரமூர்த்தி மற்றும் விஸ்வநாதப்பிள்ளை (தம்பி அண்ணா – வல்வெட்டித்துறை), தங்கராசா, ராமச்சந்திரன் (ராமு கடை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைக
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 31, 2024
- Time of Funeral: 31-01-2024 from 8.30am to 10.30am
- Time the Cortege Leaves: 31st January 2024 from 11:15 to 12:15pm
- Location of Remains: Hill House St Helier Hill House, Bishopsford Road, Morden, SM4 6BL
- Funeral Location: North East Surrey Crematorium, Lower Morden Lane, Morden, SM4
Leave a message for your friend or loved one...