Popular

தினக்குரல் பத்திரிகையின் விநியோக முகாமையாளர் ஜி.வி.சஞ்சீவவின் தாயார் திருமதி. கே.நந்தாவதி 30-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் 31-05-2024 வௌ்ளிக்கிழமை முதல் பொரளை எ.எப் ரேமன்ட மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தொடர்புகளுக்கு:+94 77 752 2253

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *