யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இந்தியா – சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலாதேவி ஜெகநாதன் அவர்கள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராமநாதன் – பார்வதிப்பிள்ளை இணையரின் அன்பு மகளும், விஜயரத்தினம் – அன்னம்மா இணையரின் அன்பு மருமகளும்,ஜெகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,கல்யாண்குமார் (இந்தியா), நிரோஷினி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,திசைவீரசிங்கம், யோகமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற கலாநிதி, கலாநேசன் (இலண்டன்), காலஞ்சென்ற கலாரஞ்சன், கலாரூபன் (கனடா) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
