fbpx
Popular

கண்டி தலாத்து ஓயாவைப் பிறப்பிடமாகவும், பைரவகந்த, அனிவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலையரசி இராமமூர்த்தி அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கோவிந்தராஜ்-கமலாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பழனியாண்டி-மாரியாய் அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,இராமமூர்த்தி (மோகன்-) அவர்களின் அன்பு மனைவியும்,தக்‌ஷலாந்த், ஹர்ஷலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரஷாந்தனின் அன்பு மாமியாரும்,திரு.வரதராஜ்-திருமதி.ஷியாமளா அவர்களின் சம்பந்தியும்,சந்திரசேகரம், காலஞ்சென்ற மோகன்ராஜ், இராமலட்சுமி, காலஞ்சென்ற கோவிந்தசாமி, வீரபாகு, ஜெகஜோதி ஆகியோரின் அன்பு சகோதரியும்,தனஆனந்தி, செல்வநாயகி, பெரியண்ணன், செல்வகுமாரி, யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,புஸ்பராணி, காலஞ்சென்ற விஜயரட்ணம், நவரட்ணம், செல்வராஜ, சந்திரசேகர் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 23, 2024
  • Time of Funeral: 24-08-2024 at 3.00 pm
  • Location of Remains: "Kanduratta Flower Hall", Kandy
  • Funeral Location: Mahiawa Public Cemetery, Kandy.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...