Popular

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  கமலாதேவி செல்வராஜா அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம்  இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,திரு.திருமதி பொன்னம்பலம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,செல்வக்கமலன் (கனடா), கமலராஜ் (கனடா), கமலச்செல்வா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஸ்ரீவாமதேவன், சத்தியதேவி, கிருஷ்ணதேவி, காலஞ்சென்ற மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பாமா, தயாளினி, ஆரணியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஹரிஷ், கிஷன், மோகேஷ், டிவானி, அஞ்சலா, யுகேன், யுகேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 24, 2025
  • Time of Funeral: 23-12-2025 from 5:30 - 9:00 pm, 24-12-2025 from 6:00 - 7:45 am
  • Time the Cortege Leaves: 24-12-2025 at 08:15am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home, Markham,
  • Funeral Location: Highland Hills Crematorium, Gormley.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *