யாழ். வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடி வீதியை பிறப்பிடமாகவும், கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சுந்தரசிகாமணி அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமகள் – உலகநாயகி தம்பதியினரின் புதல்வியும்,வேலுப்பிள்ளை – பர்வதாவர்த்தினி தம்பதியினரின் மருமகளும்,சுந்தரசிகாமணி அவர்களின் அன்பு மனைவியும்,பிரியதர்சினி (இலண்டன்), மயூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,பராபரன், சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆதிரா, ஆதித்யன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-03-2025 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டு, 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 30, 2025
  • Time of Funeral: 29-03-2025 at 9:00 AM
  • Time the Cortege Leaves: 29-03-2025 at 11:30 AM
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Public Cemetery, Galkissa

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...