Popular

கண்டி – கலஹா கல்லந்தன்னைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலம் அம்மாவாசி அவர்கள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற அம்மாவாசி அவர்களின் மனைவியும்,யோகேஸ்வரன் (பானு ஜீவலரி செட்டியார் தெரு, கொழும்ப-11), குனேந்திரன் (பிரான்ஸ்), மங்கையகரசி, செல்வராணி, இந்துராணி, தனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தில்லைநாயகி (சாந்தி), சுபாஷினி, சத்தியகுமார், சிவசாமி, சிவகுமார், மணிராஜ் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னராின் இறுதி நிகழ்வுகள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

0 Review

  • tlover tonet / January 16, 2026 @9:03 pm

    This internet site is my inhalation, very fantastic pattern and perfect subject matter.

    http://www.tlovertonet.com/

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *