Popular

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. கமலம் தனபாலன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மூக்கன் தனபாலன் அவர்களான் அன்பு மனைவியும்,யசந்தி, ரவி, மோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கோபால், யூசி, பிரியா ஆகியோரின் மாமியாரும்,நிலேஷ், நிக்ஷிகா, டிலான், தர்சன் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-05-2025 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் மாலை 4:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *