கண்டி – கம்பளையைப் பிறப்பிடமாகவும், புசல்லாவ வவுகப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலம் கனகரட்ணம் அவர்கள் 01-08-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாசாமி தேவர் – சிலம்பாயி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற ஐயாசாமி தேவர் – பழனியம்மாள் தம்பதியினரின் மருமகளும்,கனகரட்ணம் தேவர் அவர்களின் அன்பு மனைவியும்,முரளி, ஹிமால் முகுந்தன், சுபாஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தயாளினி, புவனா, யோகராஜ் ஆகியோரின் மாமியாரும்,லேக்ஷா, லிபுக்ஷன் ஆகியோரின் அப்பம்மாவும்,பிரணவசங்கராவின் அம்மம்மாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 4, 2025
- Time of Funeral: 02-08-2025
- Time the Cortege Leaves: 04-08-2025 at 2.30 pm.
- Location of Remains: Pusallava Waukapitiya.
- Funeral Location: Pusalla Public Cemetery
